Thai piranthal vazhi pirakkum song lyrics in tamil

 

Thai piranthal vazhi pirakkum song lyrics in tamil Lyrics – T.M. Sounderajan, P. Susheela


Thai piranthal vazhi pirakkum song lyrics in tamil


Thai Piranthal Vazhi Pirakkum Song Credits

SingerT.M. Sounderajan, P. Susheela
ComposerK.V. Mahadevan
MusicK.V. Mahadevan
Song Writer

Music Label

A. Marudhakasi

Saregama Tamil



Thai Piranthal Vazhi Pirakkum Song Lyrics Tamil

F: தை பொறந்தா வழி

பொறக்கும் தங்கமே தங்கம்

தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

M/F:ஆடியிலே வெதை

வெதைச்சோம் தங்கமே தங்கம்

ஐப்பசியில் களையெடுத்தோம் தங்கமே தங்கம்

F:கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்

கார்த்திகையில் கதிராச்சு தங்கமே தங்கம்

கழனியெல்லாம் பொன்னாச்சு தங்கமே தங்கம்

M/F: தை பொறந்தா வழி

பொறக்கும் தங்கமே தங்கம்

தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

F:கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்

கல்யாணமாகுமடி தங்கமே தங்கம்

M: ஆமா

F:கன்னியரின் மனசு போலே தங்கமே தங்கம்

கல்யாணமாகுமடி தங்கமே தங்கம்

F:வண்ண மணி கைகளிலே தங்கமே தங்கம்

M: ஆஹா

F:வண்ண மணி கைகளிலே தங்கமே தங்கம்

வளையல்களும் குலுங்குமே தங்கமே தங்கம்

M/F: தை பொறந்தா வழி

பொறக்கும் தங்கமே தங்கம்

தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

F:சுத்தச் சம்பா நெல்லு

குத்தி தங்கமே தங்கம்

முத்தத்திலே சோறு பொங்கி

M:தங்கமே தங்கம்

F:குத்து வெளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம்

M: ஆமா

F:குத்து வெளக்கேத்தி வச்சு தங்கமே தங்கம்

M:கொண்டாடி மகிழ்ந்திடுவோம் தங்கமே தங்கம்

M/F: தை பொறந்தா வழி

பொறக்கும் தங்கமே தங்கம்

தங்கச் சம்பா நெல் விளையும் தங்கமே தங்கம்

தை பொறந்தா வழி பொறக்கும் தங்கமே தங்கம்

 

 

Leave a Comment