Site icon Songlyrics9.com

Whistle Podu Song Lyrics Tamil

Whistle Podu Song Lyrics Tamil

Whistle Podu Song Lyrics Tamil Lyrics – Vijay


Whistle Podu Song Credits

Singer Vijay
Composer Yuvan Shankar Raja
Music Yuvan Shankar Raja
Song Writer

Music Label

Madhan Karky

T-Series


Whistle Podu Song Lyrics in Tamil

 

பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா

அதிரடி கெளப்பட்டுமா

Campaign-எ தான் தொரக்கட்டுமா

mic-எ கையில் எடுக்கட்டுமா

பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா

அதிரடி கெளப்பட்டுமா

Champange -எ தான் தொரக்கட்டுமா

mic-எ கையில் எடுக்கட்டுமா

இடி இடிச்சா என் voiceu தான்

வெடி வெடிச்சா என் பாய்சு தான்

குடிமக்கதான் நம்ம கூட்டணி

party விட்டு தான் போகமாட்ட நீ

சத்தம் பத்தாது whistle போடு

குத்தம் பாக்காம whistle போடு

ரத்தம் பாத்ததும் whistle போடு

ஹே நண்பி ஹே நண்பா

ஹே whistle போடு

G.O.A.T whistle போடு

automatic-அ whistle போடு

ட்ராகன் வேட்டைக்கு whistle போடு

ஹே நண்பி ஹே நண்பா

ஹே whistle அடி என்னோடு

கொண்டாத்தான் நீ பொறந்த

காரணத்த ஏன் மறந்த ?

மத்த கண்ணில் சந்தோஷத்த

பாக்க தானே கண் தொறந்த

எதிரி hear-எ நீ steal பண்ணிக்கோ

உன்மேல ஏன் கோவம்

feel பன்னிக்கோ

அப்பப்ப உன் life-எ தேஅல் பண்ணிக்கோ

அந்த வானம் தேயாது

இந்த பூமி மாயாது

ஹே லாஸ்ட் சொட்டு உள்ள வர

நம்ம பார்ட்டி ஓயாது

தண்ணி இல்லா ஊருக்குள்ள

குயிலுங்க பாட்டெல்லாம்

கேட்பதில்ல

கண்ணக்கட்டும் கண்ணீருல

மயிலுங்கஆட்டத்த பார்பதில்ல

michael jackson-aa moon walku

marlon brando na don walku

மாற்றம் வேணும்னா Go walku

உங்க பார்ட்டிக்குத்தான் எங்க வாக்கு

ந ந நா நா whistle போடு

ந ந நா நா whistle போடு

ந ந நா நா whistle போடு

ஹே நண்பி ஹே நண்பா

ஹே whistle அடி என்னோடு

Whistle Podu Song Lyrics Tamil Watch Video

Exit mobile version