Manogari Song Lyrics Tamil & English

Manogari Song Lyrics Tamil & English Lyrics – Haricharan and Mohana Bhogaraju


Manogari Song Lyrics Tamil & English


Manogari Song Credits

SingerHaricharan and Mohana Bhogaraju
ComposerM.M. Keeravani
MusicM.M. Keeravani
Song Writer

Music Label

Madhan Karky

T-Series Tamil


Manogari Song Lyrics in English

 

Female : Urukkiyo.. natchathira

Thooral thooral

Kirakkiyo.. en azhagin

Saaral saaral

Female : Porukki minukki sedhukki padhitha

Mooral… mooral

Nerukki irukki serukkai erikkum

Aaral.. aaral

Male : Mano…oooo..gari..

Mano…oooo..gari..

Male : Kallan naano unnai alla

Mella mella vandhen

Endhan ullam kollai pogiren

Male : Aadai vittu meeri undhan

Azhagugal thulla

Sokki sokki sokki nirkiren

Male : Olithu maraitha valathai edukka

Thedal.. thedal..

Female : Urukkiyo.. natchathira

Thooral thooral

Kirakkiyo.. en azhagin

Saaral saaral

Female : Mega thundai vetti

Koondhal padaithaano

Male : Veru… en thedal veru

Female : Kaandhal poovai killi

Kaiviral seidhaano

Male : Veru… en thedal veru

Female : Aazhi kanda ven sanggil

Avan anal ondrai seidhaano

Yaali irandai pootti

Avan thanam rendai seidhaano

Vazhakkida vaa

Male : Mano…ooo…gari…. Female : Manogari…

Mano..ooo…gari… Female : Manogari….

Male : Poovai vittu poovil thaavi

Thaenai unnum vandaai

Paagam vittu paagam paagam

Thaavinen!

Male : Olithu maraitha valathai edukka

Thedal.. thedal..

Female : Urukkiyo.. natchathira

Thooral thooral

Kirakkiyo.. en azhagin

Saaral saaral

Manogari Song Lyrics in Tamil

பெண் : உருக்கியோ… நட்சத்திரத்

தூறல் தூறல் கிறக்கியோ…

என் அழகின் சாரல் சாரல்

பெண் : பொருக்கி மினுக்கி

செதுக்கிப் பதித்த மூரல்… மூரல்

நெருக்கி இறுக்கி செருக்கை

எாிக்கும் ஆரல்…. ஆரல்

ஆண் : மனோகாி…. மனோகாி…

ஆண் : கள்ளன் நானோ உன்னை

அள்ள மெல்ல மெல்ல வந்தேன்!

எந்தன் உள்ளம் கொள்ளை போகிறேன்!

ஆண் : ஆடை விட்டு மீறி

உந்தன் அழகுகள் துள்ள

சொக்கி சொக்கி சொக்கி நிற்கிறேன்!

ஆண் : ஒளித்து மறைத்த

வளத்தை எடுக்க தேடல்…. தேடல்…

பெண் : உருக்கியோ… நட்சத்திரத்

தூறல் தூறல் கிறக்கியோ…

என் அழகின் சாரல் சாரல்

பெண் : மேக துண்டை வெட்டி

கூந்தல் படைத்தானோ

ஆண் : வேறு என் தேடல் வேறு

பெண் : காந்தல் பூவை கிள்ளி

கைவிரல் செய்தானோ

ஆண் : வேறு என் தேடல் வேறு

பெண் : ஆழி கண்ட வெண்சங்கில்

அவன் அணல் ஒன்றைச் செய்தானோ!

யாழி இரண்டைப் பூட்டி அவன் தனம்

ரெண்டைச் செய்தானோ!

வழக்கிட வா!

ஆண் : மனோகாி பெண் : மனோகாி

ஆண் : மனோகாி பெண் : மனோகாி

ஆண் : பூவை விட்டு பூவில் தாவி

தேனை உண்ணும் வண்டாய்

பாகம் விட்டு பாகம் பாகம் தாவினேன்!

ஆண் : ஒளித்து மறைத்த

வளத்தை எடுக்க தேடல்…. தேடல்…

பெண் : உருக்கியோ… நட்சத்திரத்

தூறல் தூறல் கிறக்கியோ…

என் அழகின் சாரல் சாரல்

Manogari Song Lyrics Tamil & English Watch Video

Leave a Comment