Kavithayae Theriyuma Song With Lyrics in Tamil & English

Kavithayae Theriyuma Song With Lyrics in Tamil & English Lyrics – Manikka Vinayagam and Harini


Kavithayae Theriyuma Song With Lyrics in Tamil & English


Kavithayae Theriyuma Song Credits

SingerManikka Vinayagam and Harini
ComposerR.P. Patnaik
MusicR.P. Patnaik
Song Writer

Music Label

Arivumathi

Saregama Tamil


Kavithayae Theriyuma  Song With Lyrics in English

Male : Kavidhaiyae theriyuma en kanavu neethaanadi

Idhayamae theriyumaa unakaagavae naanadi

Imai mooda marukindradhae aavalae

Idhazh solla thudikindradhae   Chorus : Kaadhalae

Male : Kavidhaiyae theriyumaa en kanavu neethaanadi Kavidhaiyae theriyumaa

Female : …………………………………………

Female : Kurumbil valarntha uravae

En araiyil nuzhaintha thimirae

Male : Manathai paritha kolusae

En madiyil vizhuntha parisae

Female : Oonjal mazhai megam aruginil

Vanthu ennai thaalaatudhae

Male : Vaanam kaanaatha vennilavondru moga paalootudhae

Female : Naanam poi neetudhae .. aeae hey hey

Male : Kavidhaiyae theriyumaa en kanavu neethaanadi kavidhaiyae theriyumaa

Male : { Thakida thathumi thakida thathumi thanthaana

Idhaya oliyin jathiyil enathu thillaana } (2)

Female : ……………………………………

Male : Uyiril irangi varava   Female : ………………

Male : Un udalil karainthu vidava   Female : …………………

Female : Urakam thirakum thiruda   Female : ……………

Female : En kanavil pathungi iruda   Female : ……………

Male : Pudavaiyaai maari pon udal moodi unnudan vaazhavaa

Female : Iruvarin aadai imaigalae aaga iravai naam aalava

Male : Vervai kudai thedava aaaa haa haa haa haa

Kavidhaiyae theriyuma en kanavu neethaanadi

Female : Idhayamae theriyumaa unakaagavae naanada

Male : Imai mooda marukindradhae Chorus : Kaadhalae

Male & Female : Idhazh solla thudikindradhae

Chorus : Kaadhalae

Kavithayae Theriyuma  Song With Lyrics in Tamil 

ஆண் : கவிதையே தெரியுமா

என் கனவு நீதானடி இதயமே

தெரியுமா உனக்காகவே நானடி

இமை மூட மறுக்கின்றதே ஆவலே

இதழ் சொல்ல துடிக்கின்றதே

குழு : காதலே

ஆண் : கவிதையே தெரியுமா

என் கனவு நீதானடி கவிதையே

தெரியுமா

பெண் : ……………………………….

பெண் : குறும்பில் வளர்ந்த

உறவே என் அறையில்

நுழைந்த திமிரே

ஆண் : மனதை பறித்த

கொலுசே என் மடியில்

விழுந்த பரிசே

பெண் : ஊஞ்சல் மழை

மேகம் அருகினில் வந்து

என்னை தாலாட்டுதே

ஆண் : வானம் காணாத

வெண்ணிலவொன்று

மோக பாலூட்டுதே

பெண் : நாணம் பொய்

நீட்டுதே….. ஹே ஹே

ஆண் : கவிதையே தெரியுமா

என் கனவு நீதானடி கவிதையே

தெரியுமா

ஆண் : { தகிட ததுமி

தகிட ததுமி தந்தானா

இதய ஒலியின் ஜதியில்

எனது தில்லானா } (2)

பெண் : …………………………

ஆண் : உயிரில் இறங்கி

வரவா பெண் : …………………

ஆண் : உன் உடலில்

கரைந்து விடவா

பெண் : …………………

பெண் : உறக்கம்

திறக்கும் திருடா

பெண் : …………………

பெண் : என் கனவில்

பதுங்கி இருடா

பெண் : …………………

ஆண் : புடவையாய்

மாறி பொன் உடல்

மூடி உன்னுடன் வாழவா

பெண் : இருவரின் ஆடை

இமைகளே ஆக இரவை

நாம் ஆளவா

ஆண் : வேர்வை குடை

தேடவா ஆ ஹா ஹா

ஹா ஹா கவிதையே

தெரியுமா என் கனவு நீதானடி

பெண் : இதயமே தெரியுமா

உனக்காகவே நானடா

ஆண் : இமை மூட

மறுக்கின்றதே குழு : காதலே

ஆண் & பெண் : இதழ்

சொல்ல துடிக்கின்றதே

குழு : காதலே

Kavithayae Theriyuma Song With Lyrics in Tamil & English Watch Video

Leave a Comment